Wednesday, 31 August 2011
Tuesday, 30 August 2011
தூக்கை ஆயுளாக குறைக்க சட்டசபையில் தீர்மானம்
பேரறிவாளன் உள்ளிட்ட மூன்று பேரின் தூக்கு தண்டனை தள்ளிவைப்பு.தூக்கை ஆயுளாக குறைக்க சட்டசபையில் தீர்மானம்(இந்த சுப.வீ கோஷ்டிய காணோம்!!) சிதம்பரம் முகத்தில் கரி!!!சு.சாமி சோ வுக்கு இனிமேதான் இருக்கு(மர கழண்ட கேசுன்களை கொஞ்சம் நல்ல டாக்டராண்ட காட்டுன்கப்பா!!.ரெண்டு லூசும் அடிக்கும் லூட்டி தாங்கல!!)!!சிதம்பரம் மூலம் இந்த பிரச்னையை கொளுத்தி போட்டு ஆட்சியை கவிழ்க்க நினைத்த தமிலின தலிவருக்கு இப்படி ஓரு சறுக்கலா!!!!இது முடிவல்ல!!இனிமேல்தான் போராட்டத்தை மேற்கொண்டு முன்நகர்த்த வேண்டும்.
சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதால் தூக்கு தண்டனை ரத்து செய்யப்படும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக சட்ட நிபுணர்கள் சொல்கின்றனர்!!எப்படியோ நல்லது நடந்தால் சரி!
Labels:
சு.சாமி.சோ,
தமிலின தலிவர்,
தூக்கு தண்டனை
Monday, 29 August 2011
செங்கொடியின் தற்கொலை முட்டாள்தனமானது
யோவ மூணு பேரு உசுர காப்பது என்பதுதானே போராட்டத்துக்கான அச்சாணி?இப்படி மூணு பேரு உசுருக்கு பதில் ஓரு உசுரை குடுப்பது(செங்கொடியின் தற்கொலை) முட்டாள்தனமானது!!நேர்த்திகடன் என்று நாக்கை அறுத்து கொள்பவரை கண்டிக்கும் அதே "பகுத்தறிவு பேசும்"கட்சிகள்தான் இதை போஸ்டர் போட்டு ஆதரிக்கின்றனர்!!ஆராதிக்கின்றன! !எல்லா மனிதரும் சமம என்கிற தத்துவத்தையே உடைத்துபார்க்கிற விஷயம் இது!ஓரு உயிரை இன்னொரு உயிருக்கு மேலாக வைப்பதே அதீத உணர்ச்சியின்பால் வருவதுதான்!!இதை கண்டிக்கிறேன்!!எல்லாரும் கண்டிக்க வேண்டும்!!இல்லையெனில் இதை பின்பற்றி இன்னும் பலர் இதே வழியை பின்பற்றுவர்!
Labels:
தற்கொலை,
நேர்த்தி கடன்,
போலி பகுத்தறிவுவாதம்
Tuesday, 9 August 2011
Wednesday, 27 July 2011
நகமும் ,முடியும்!!!
முடி என்பது இறைவனின் கொடையாம்!! அதனால் அதை மழிப்பதோ வெட்டுவதோ கூடாதுன்னு சொல்லுது சில மதங்கள்.நான் கேக்குறேன் அப்போ நகம் கடவுள் கொடையில்லையா?அதை ஏன் வெட்டுரீங்க?பத்து கிலோ மீட்டருக்கு வளர்க்கலாமே!!
Friday, 22 July 2011
வடக்கு வாழுது தெற்கு தேயுது!!
நாளைய பொது குழு கூட்டத்தை அழகிரி புறக்கணிக்க போராராமே!!!ஒ இதுதான் வடக்கு(ஸ்டாலின்) வாழுது தெற்கு தேயுதா?!!!தன கட்சியிலேயே வடக்கு தெற்கு பேதத்தை தடுக்க இயலாதவர் ஒரு தேசத்தை கிண்டல் செய்தது கேலிகூத்து!!
Subscribe to:
Comments (Atom)